கோழி-பன்றி இறைச்சி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை!
டெல்லி: பன்றிக் காய்ச்சல் இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருப்பதையடுத்து, குறிப்பிட்ட சில பறவைகள், விலங்குகள் மற்றும் அவற்றின் இறக்குமதிக்கு இந்திய அரசு தடைவிதித்துள்ளது.
இதுகுறித்து அயல் வாணிக இயக்ககம் விடுத்துள்ள அறிக்கை:
குறிப்பிட்ட சில பறவைகள் அல்லது கால்நடைகள் (கோழி மற்றும் சில வீட்டு வளர்ப்பு பறவை தவிர) இறக்குமதி செய்ய இந்திய அரசு தடை விதித்துள்ளது. இவற்றின் இறைச்சியை இறக்குமதி செய்யவும் அனுமதி இல்லை.
குறிப்பாக பன்றிக் காய்ச்சல் பரவுவதற்குக் காரணமானவை எனக் கருதப்படும், முட்டை மற்றும் கோழி இறைச்சி, உயிருடன் உள்ள பன்றிகள், பதப்படுத்தப்படாத தோல் பொருட்கள், இறகுகள் போன்றவற்றை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஏவியன் இன்ப்ளூயன்ஸா நோய் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து கோழிகளைக் கூட இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது, என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மொத்தம் 33 நாடுகளில் இதுவரை ஸ்வைன் ப்ளூ எனப்படும் H1N1 பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக ஐநா அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவும் அடங்கும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications