பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றினால் தற்கொலை செய்வேன் - சரத் யாதவ்
டெல்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயன்றால் நாடாளுமன்றத்திற்குள்ளேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் மிரட்டியுள்ளார்.
பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீடுக்கு வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றுவதற்கு பல முக்கிய கட்சிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றன.
குறிப்பாக வட இந்தியாவைச் சேர்ந்த கட்சிகள்தான் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்த நிலையில், தற்போதைய மசோதாவில் பல மாற்றங்களை செய்ய வேண்டும். அதன் பிறகுதான் அதை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய ஜனதாதளம் கூறியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் சரத் யாதவ் கூறுகையில், சில பெண்கள் மட்டும் சேர்ந்து கொண்டு இட ஒதுக்கீடு கோரினால் அதை ஏற்க முடியாது. அதற்குப் பதில் நாங்கள் நாடாளுமன்றத்திற்குள்ளேயே தற்கொலை செய்து கொள்வோம் என்று அவர் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து லோக்சபா சபாநாயகர் மீரா குமார் கருத்து தெரிவிக்கையில், இதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. சரத் யாதவ் மூத்த தலைவர். இதுகுறித்து என்ன செய்ய வேண்டும் என்பதை அரசு பார்க்கும் என்றார் அவர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications