இலங்கையில் டெங்கு-100க்கும் மேற்பட்டோர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து இலங்கை சுகாதாரத் துறை உயர் அதிகாரி பாபா பலிஹவதனா கூறுகையில், ஜனவரி மாதம் முதல் இதுவரை 108 பேர் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளனர். 7000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை சுகாதாரத் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications