வெடிகுண்டு-வள்ளியூர் பஞ்சாய துணை தலைவர் கைது
நெல்லை: வள்ளியூர் நகர பஞ்சாயத்து கூட்டத்தில் வெடிகுண்டு வீசவேண்டும் என்ற நோக்கத்தில் வந்த பஞ்சாயத் துணை தலைவரை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்தனர். அவரது பைக்கில் இருந்து இரண்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.
வள்ளியூர் மெயின் ரோட்டில் நேற்று போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தார். அப்போது வள்ளியூர் பஞ்சாயத் துணை தலைவர் சண்முகபாண்டி வந்த பைக்கை சோதனை செய்தனர். அதில் அவர் பைக்கில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் போலீசாரை தாக்கிவிட்டு வெடிகுண்டுகளுடன் தப்பியோட முயன்றார். ஆனால் உடனடியாக சுதாரித்து கொண்ட போலீசார் அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இது குறித்து எஸ்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து சண்முகபாண்டியிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
சண்முக பாண்டியன் மீது ஏற்கனவை கொலை, கட்டபஞ்சாயத்து, கொள்ளை என பல புகார்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர் நேற்று வள்ளியூரில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்திலு குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற கொடிய நோக்கத்துடன் அந்த வெடி குண்டுகளை கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications