ஒபாமாவுக்கு கொலை மிரட்டல்-1 ஆண்டு 1 நாள் சிறை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒரு ஆண்டு மற்றும் ஒரு நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்தாண்டு ஜூலை மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது வடகரோலினா மாகாணத்தை சேர்ந்த 48 வயதான ஜெரி மைக்கேல் பிளான்சார்டு என்பவர் ஒபாமாவுக்கு இரண்டு முறை கொலை மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து அமெரிக்க போலீசார் அவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி கைது செய்து, வழக்கு பதிந்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு ஒரு ஆண்டு மற்றும் ஒரு நாள் சிறை தண்டனை வழங்கியுள்ளார்.
தீர்ப்பில், ஜெரி மைக்கேலுக்கு ரூ. 1.4 லட்சம் அபராதமும், 1 ஆண்டு, 1 நாள் சிறை தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நிற்கவில்லை தீர்ப்பு, விடுதலையாகி 3 ஆண்டுகள் வரை ஜெர்ரி கண்காணிக்கப்படுவார் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications