900 ஊழியர்களை நியமிக்கும் யெஸ் பேங்க்!
டெல்லி: தனியார் வங்கியான யெஸ் பேங்க் அடுத்த 9 மாதங்களில் 900 புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதாக அறிவித்துள்ளது.
இந்த நிதியாண்டில் கடன் வழங்கலில் 40 சதவிகித வளர்ச்சியை எட்டுவதை இலக்காக வைத்துள்ள யெஸ் வங்கி, வர்த்தகத்தை மேலும் விரிவாக்க நடப்பு நிதியாண்டில் 900 சிறப்பு நிலை ஊழியர்கள் மற்றும் இறுதிநிலை ஊழியர்களை நியமிக்க உள்ளது.
இதுகுறித்து வங்கியின் சிஇஒ ராணா கபூர் கூறுகையில், செப்டம்பருக்குள் முதல் கட்டமாக 500 இறுதிநிலை ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அதற்கடுத்த மாதங்களில் மற்ற பணியாளர்களையும் நியமித்துவிடுவோம் என்றும் தெரிவித்தார்.
இனி வரும் காலங்களில் தெரிந்தெடுத்த சில தொழில்களில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கப் போவதாக யெஸ் பேங்க் அறிவித்துள்ளது. அதன்படி வேளாண் வர்த்தகம், உள்கட்டமைப்பு, எரிசக்தி துறை, தொலைத் தொடர்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் வரும் நாட்களில் அதிக வளர்ச்சி ஏற்படும் என்றும், இவற்றில் முதலீடு செய்வோரை ஊக்குவிக்கும் வகையில் வங்கியின் கடன் வழங்கல் அமையும் என்றும் அறிவித்துள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications