வவுனியாவில் புலிகள் எனக் கூறி 3 தமிழர்கள் சுட்டுக் கொலை
வவுனியா: வவுனியாவில் 3 தமிழ் இளைஞர்களை விடுதலைப் புலிகள் எனக் கூறி போலீஸார் சுட்டுக் கொன்று விட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், 3 பேர் சைக்கிள் ஒன்றில் நெல்குளம் என்ற இடத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்களை போலீஸாரின் சிறப்பு அதிரடிப்படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்றனர்.ஆனால் அதை ஏற்க மறுத்த அந்த மூன்று பேரும் போலீஸாரைத் தாக்க முயன்றனர்.
இதையடுத்து போலீஸார் அவர்கள் மூன்று பேரையும் சுட்டுக் கொன்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வன்னிப் பகுதியில் உள்ள புலிகளின் முன்னாள் பதுங்குமிடங்களில் ராணுவம் தீவிர சோதனை நடத்தி வருகிறது. அங்கிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்படடு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வமடு, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, வெள்ள முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நேற்று பெருமளவிலான கையெறி குண்டுகள், கண்கணிவெடிகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications