ரவுடிகள் தொல்லையால் பெண் தற்கொலை?
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பெண் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு சில சமூக விரோதிகளின் தொந்தரவே காரணம் என கூறப்படுகிறது.
தூத்துக்குடி தெர்மல் நகரை சேர்ந்தவர் கண்ணம்மாள். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தீராத தலைவலியினால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
ஆனால், தற்போது அவர் சில சமூக விரோதிகளின் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து விசாரிக்க 10 வக்கீல்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் வக்கீல்கள் அரிராகவன், மோகன்ராஜ், வேல்ராஜேஷ், திருவள்ளுவன், சேகர், பாலசுப்பிரமணியன், தாஸ், பரமசிவன், மார்க்ஸ், ராஜேஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அவர்கள் விசாரணைக்கு பின் இந்த சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications