குழந்தை கடத்தல்-நெல்லையில் 10 பேர் கைது
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கடத்தல்காரர்களிடம் இருந்து நான்கு குழந்தைகள் மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இயங்கி வரும் ஒரு காப்பத்தில் குழந்தைகள் கடத்தி விற்கப்படுவதாக போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக நெல்லை டிஐஜி கண்ணப்பன், போலீஸ் சூப்பிரண்டு ஆஸ்ரா கர்க் உத்தரவின் பேரில் தனிப்படை இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அவர்கள் வள்ளியூர் குழந்தைகள் காப்பாகத்தின் நிர்வாகி ராஜன் மற்றும் ஏஜென்டுகள் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். மேலும் அந்த காப்பகத்தில் இருந்த 1 ஆண் மற்றும் 3 பெண் குழந்தைகளை மீட்டு, பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
50க்கும் மேற்பட்ட அனுமதி பெறாத காப்பகங்கள்...
இது தொடர்பாக சமூக நல அதிகாரி உமா தேவி கூறுகையில்,
நெல்லை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட குழந்தை காப்பகங்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தவறு நடக்கும் அனைத்து குழந்தைகள் காப்பகங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சில குழந்தைகள் காப்பாக நிர்வாகிகளுக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரியாமல் உள்ளது. அவர்களை போன்றவர்களுக்கு விபரம் தெரியாமல் தத்து எடுப்பவர்களுக்கும், விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications