பிஹெச்டி-இந்தியாவை முந்துகிறது சீனா
பெங்களூர்: ஆண்டுதோறும் வெற்றிகரமாக பிஹெச்டி முடிப்பவர்களின் எண்ணிக்கையில் சீனா வேகமாக முன்னேறி வருகிறது. இதில் விரைவில் இந்தியாவை முந்திவிடும் என கூறப்படுகிறது.
விவசாயத்தில் துவங்கி அனைத்திலும் இந்தியாவுக்கு கடும் போட்டி கொடுத்து வரும் சீனா பிஹெச்டி படிப்புகளில் சவால் கொடுக்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் பிஹெச்டி பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், அதே சமயத்தில் சீனாவில் இந்த வளர்ச்சி 85 சதவீதமாக இருக்கிறது. இதனால் சீனா விரைவில் இந்தியாவை முந்திவிடும் என கூறப்படுகிறது.
இதற்கு சீனாவில் ஏற்பட்டு்ள்ள முன்னேற்றம் மட்டுமல்ல இந்தியாவில் பிஹெச்டி படிப்பில் ஏற்பட்டுள்ள பின்னடைவும் காரணம்.
இந்தியாவில் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களில் சுமார் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே பிஹெச்டி பட்டம் வாங்குகின்றனர் என இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.
இதனால் இந்தியாவில் விரைவில் பிஹெச்டி பட்டம் முடித்தவர்களுக்கு கடுமையான தேவை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இதையடுத்து பிஹெச்டி பட்டம் பெற நினைப்பவர்களுக்கு பல்வேறு வழிமுறைகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். உயர் கல்வி திட்டத்தில் நிறைய மாறுதல்களை கொண்டு வர வேண்டும். பிஹெச்டி பட்டத்தில் நேரடியாக நுழைய நான்கு ஆண்டு படிப்புகளை கொண்டு வர வேண்டும் போன்ற கோரிக்கைகள் மத்திய அரசு முன் வைக்கப்பட்டுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications