'காலம் கலி காலம்'!- 17ஐ கடத்திய 15
திருநெல்வேலி: 17 வயது பள்ளி மாணவியை 15 வயது பள்ளி மாணவர் கடத்திச்
சென்றதாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் காதலாம்!!.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ளது சின்னக் கோவிலான் குளம். இந்த கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டியின் மகள் செல்வி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சங்கரன்கோவில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் அழகுதுரை (15). இவர் வடமலாபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.
கவிதாவும், அழகுதுரையும் உறவினர்கள். அக்கா, தம்பி முறை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து கவலைப்படாமல் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதை கண்டித்த செல்வியின் பெற்றோர், அவரை தாத்தா வீட்டுற்கு அனுப்பி வைத்தனர். அவர் அங்கிருந்து பள்ளிக்கு சென்று வந்தார்.
இந் நிலையில் செல்வியை திடீரென காணவில்லை. அவரை அழகுதுரை தான் கடத்திச் சென்று மறைத்து வைத்துள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications