நிலேகனிக்கு பதில் யாரையும் நியமிப்பதாக இல்லை!- இன்போஸிஸ்
பெங்களூர்: மத்திய அரசின் பொது அடையாள அட்டை தயாரிப்புப் பணிக்குச் சென்று விட்ட இன்போஸிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனிக்கு பதில் வேறு யாரையும் அந்த பதவியில் நியமிக்கும் திட்டமில்லை என இன்போஸிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நந்தன் நிலேகனி இன்போஸிஸ் நிறுவனத்திலிருந்து விடைபெற்றுள்ளது நிச்சயம் பெரிய இடைவெளியை உண்டாக்கியிருக்கிறது.
உலகின் டாப் 100 சிஇஓக்களில் 60 பேருக்காவது அவரை நன்கு தெரியும். அத்தனை பிரபலமான நிர்வாகி அவர். ஆனாலும் அவரது சேவை நாட்டுக்கு தேவைப்படுவதால், நமக்கு வேறு வழியில்லை.
இப்போதைக்கு அவரது இடத்தில் வேறு ஒருவரை நியமிக்கும் யோசனை ஏதுமில்லை. அவரிடமிருந்த பொறுப்புகள் சக நிர்வாகிகளுக்கு பிரித்தளிக்கப்படுகிறது.
இதைச் சுமை எனக் கருதாமல் ஆர்வத்துடன் இலக்குகளை அடைய முன்னேறுவார்கள், என இன்போஸிஸ் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications