சென்னையில் அருகே அமையும் 'பைனான்சியல் சிட்டி'!

இந்த நிறுவனங்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுடன் இந்த நகரம் அமையும்.
இத் தகவலை துணை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். அவர் கூறுகையில்,
வங்கிகள், பங்கு நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றை சென்னைக்கு ஈர்க்க இத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அவர்களுக்குத் தேவையான அனைத்து வசிதிகளுடன் இந்த நகரம் அமையும். தனியாருடன் இணைந்து இதை அரசு உருவாக்கும்.
அதே போல விமானத் தயாரிப்புத் தொழிற்சாலைகளை தமிழகத்துக்கு ஈர்க்க சிறப்பு வானூர்தி பூங்கா அமைக்கப்படும். இங்கு விமானத் தயாரிப்பு நிறுவனங்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
நாட்டிலேயே சென்னையை வானூர்தித் தயாரிப்பின் தலைநகராக்க இந்த பிரமாண்டத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத் திட்டமும் தனியாருடன் இணைந்து செயல்படுத்தப்படும் என்றார் ஸ்டாலின்.
ஜவுளித்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறுகையில்,
சென்னிமலையில் ரூ.99 லட்சம் செலவில் கைத்தறி ஏற்றுமதி மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போல அங்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவு பூங்கா அமைக்கவும் முதல்வரிடம் பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications