ஏர் இந்தியா-இப்போதைக்கு புதிய விமானங்கள் இல்லை!

ரூ.7200 கோடி நஷ்டம் காரணமாக தடுமாறிக் கொண்டிருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம். இதனால் ஜூன் மாத சம்பளத்தைக் கூட இன்னும் பெரும்பாலான ஊழியர்களுக்குத் தரவில்லை.
இந்த நிலையில் விமான நிறுவனத்துக்குப் புதிய விமானங்களை வாங்க சர்வதேச விமான தயாரிப்பாளர்களுடன் போட்ட ஒப்பந்தங்கள், பணமில்லாததால் நிறைவேறாமல் நிற்கின்றன.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க ஏர் இந்தியாவின் பங்குகளை விற்று அதன் மூலம் வரும் பணத்தை புதிய விமானங்கள் வாங்கப் பயன்படுத்துவதென்றும், குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கி நிர்வாக நெருக்கடியைத் தீர்க்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்பினை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் இன்று ராஜ்ய சபையில் தெரிவித்தார். மேலும் நிறுவனத்தை மேம்படுத்த ஏர் இந்தியாவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆனால் இந்த உதவியை எப்போது செய்வார்கள் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி புதிய விமானங்களை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications