எதிர்பாராத லாபம்; மகிழ்ச்சியில் இந்திய கார்ப்பரேட் துறை!

அவை பெரும்பாலும் இந்திய கார்ப்பரேட் துறைக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் உள்ளது. ஒரு பக்கம், சர்வதேச பொருளாதார வீழ்ச்சி, விலைகள் உயர்வு, அரசின் தடுமாற்றங்கள் தொடர்ந்தாலும் இந்தக் காலாண்டு முடிவுகள் பெரும் ஆறுதல் தருவதாக உள்ளன. இந்த நிறுவனங்களின் நிகர லாபம் கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் இருந்ததை விட ஒரு சதவிகிதத்துக்கும் அதிகமான நிகர லாபத்தை இந்த நிறுவனங்கள் கூடுதலாகப் பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் நிறுவனங்களின் நிகர செலவும் குறைக்கப்பட்டுள்ளதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
லார்ஸன் அண்ட் டூப்ரோ, பஜாஜ் ஆட்டோ, இன்போஸிஸ், டிசிஎஸ், க்ராம்ப்டன் கிரீவ்ஸ், கிர்லோஸ்கர் போன்றவற்றின் லாப விளிம்பு கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக லார்சன் அண்ட் டூப்ரோவின் இந்த காலாண்டு லாபம் அசாதாரணமானது. ரூ.1076 கோடியை லாபமாகப் பெற்றுள்ளது இந்த நிறுவனம்.
விஎஸ்டி, ஜேகே டயர், இஎன்போடெக், ஆர்கனோஸிஸ் போன்றவை 100 சதவிகித லாபம் ஈட்டியுள்ளன. மோட்டார் வாகனத்துறை கடுமையாக வீழ்ச்சி கண்டிருந்தாலும், பஜாஜ் ஆட்டோ 67 சதவிகித கூடுதல் லாபத்தை இந்த காலாண்டில் பெற்றுள்ளது நம்பிக்கை தருவதாக உள்ளது.
ரூபாயின் மதிப்பு 6 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்திருப்பது சாப்ட்வேர் தொடர்பான நிறுவனங்கள் லாபத்தை ஈட்ட பெருமளவு உயர்ந்துள்ளது.
இந்தக் காலாண்டில் நிறுவனங்கள் காட்டியுள்ள லாபக் கணக்கை வாத்துப் பார்த்தால், எதிர்பார்த்தை விட வெகு சீக்கிரமே இந்திய கார்ப்பரேட் துறையில் மீட்சி நிலை முழுமையாக வந்துவிடும் என்று நம்புவதாக நிபுணர்களும், பெரும் தொழிலதிபர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications