தமிழகத்துக்கு நீர்: எந்த சிக்கலும் இல்லை-எதியூரப்பா
Subscribe to Oneindia Tamil
மைசூர்: கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று அம் மாநில முதல்வர் எதியூரப்பா கூறினார்.
கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பி வழிந்து வருவதையடுத்து இன்று சிறப்புப் பூஜை நடத்திய எதியூரப்பா நிருபர்களிடம் பேசுகையில்,
கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதில் எந்த சிக்கலும் இல்லை.
இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகளையும் நான் சமமாகவே மதிக்கிறேன். விவசாயிகளுக்கு உதவுவது எனது அரசின் கடமை.
இந்த அணை கட்டப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி மிகச் சிறப்பான கொண்டாட்டம் நடத்தப்படும் என்றார்.
கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீ்ர் மட்டம் கடந்த 20 நாட்களி்ல் 54 அடி உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications