புதுச்சேரி ஆளுநராக இக்பால் சிங் பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக இக்பால் சிங் இன்று பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோகலே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதுவை மாநில துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வந்த கோவிந்த் சிங் குர்ஜார் ராஜஸ்தானில் பிறந்தநாள் கொண்டாட சென்றபோது மாரடைப்பால் காலமானார்.
இதையடுத்து பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த இக்பால் சிங் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டார். அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
புதுச்சேரி கவர்னர் மாளிகையான ராஜ் நிவாஸில் நடந்த பதவியேற்பு விழாவில் அவருக்கு நீதிபதி கோகலே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் முதல்வர் வைத்திலிங்கம், மத்திய அமைச்சர் நாராயணசாமி, மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications