ஏஓஎல் பங்குளை கூகுளிடமிருந்து திரும்பப் பெற்ற டைம் வார்னர்!
சான் பி்ரான்ஸிஸ்கோ: கூகுள் வசமிருந்த ஏஓஎல் நிறுவனத்தின் 5 சதவிகித பங்குகளை திரும்ப வாங்கியுள்ளது டைம் வார்னர் நிறுவனம். இதற்காக கூகுளுக்கு ரூ.283 மில்லியன் டாலர் அளித்துள்ளது வார்னர் நிறுவனம்.
கடந்த ஜனவரியில் இந்தப் பங்குகளை டைம் வார்னர் நிறுவனத்திடமிருந்து 1 பில்லியன் டாலருக்கு வாங்கியது கூகுள்.
ஆனால் கொஞ்ச நாளிலேயே அவற்றின் மதிப்பு 70 சதவிகிதம் வீழந்தது. எனவே மீண்டும் ஏஓஎல் பங்குகளை திரும்ப வாங்கிக் கொள்ள டைம் வார்னர் முடிவு செய்தது.
2001-ல் டைம் வார்னர் நிறுவனத்தை வாங்கியது ஏஓல். அன்றைக்கு ஏஓஎல்தான் இன்டர்நெட் சேவை வழங்குவதில் முன்னணியில் இருந்தது.
அதன்பிறகு வர்த்தகம் சரிந்து, சந்தை படு டல்லடித்துப் போய்விட்டது. ஆன்லைன் விளம்பரங்களிலும் போதிய வருவாய் இல்லை.
இப்போது நடந்துள்ள இந்த பங்குமாற்றத்தில் சில உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கடந்த ஆண்டு ஏஓஎல் 1.5 பில்லியன் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இந்த ஆண்டு முதல் காலாண்டில் 82.7 மில்லியன் லாபம் கிடைத்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications