புலிகள் கொரில்லா தாக்குல்-2 ராணுவத்தினர் பலி
Subscribe to Oneindia Tamil

சம்பவம் இடம்பெற்ற போது, அங்கு 4 ஊர்காவல் படையினர் மற்றும் ஒரு போலீஸ்காரர் இருந்துள்ளனர்.
வன்னி மற்றும் முல்லைத்தீவு காடுகளில் சிறிய குழுக்களாக இருக்கும் விடுதலைப்புலிகளின் அணிகள், மறைந்திருந்து தாக்குதல்களை நடத்துவதாக ராணுவத் தரப்புச் செய்திகள் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்து, நாட்டை முற்றாக கைப்பற்றியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள போதிலும், விடுதலைப் புலிகளின் அணி அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் இதனால் படையினர் உயிரிழப்பதாகவும் ராணுவ தரப்பு தெரிவிக்கிறது.
ஆனால் இந்த செய்திகள் வெளியே வராத வகையில் பத்திரிக்கைத் தணிக்கையை இலங்கை அரசு அமல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications