காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இந்தியாவுடன் பேசத் தயார் - கிலானி
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து டிவி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது. இந்தியா, பாகிஸ்தான் இடையிலான அனைத்துப் பிரச்சினைகளுக்கும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே சிறந்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்தால்தான் இரு நாட்டு அரசுகளும், தத்தமது மக்கள் பிரச்சினைகளைக் கவனிக்க முடியும்.
பாகிஸ்தான், இந்தியா இடையே சமத்துவமான அந்தஸ்துடன் கூடிய நட்புறவு நிலவ வேண்டும் என்றே பாகிஸ்தான் எப்போதும் கோரி வருகிறது.
இரு நாடுகளிலும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு, அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.
இவற்றையெல்லாம் தீர்க்க வேண்டுமானால் காஷ்மீர் உள்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றார் கிலானி.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications