முருகப்பா குழுமத்துக்கு புதிய தலைவர்!
Subscribe to Oneindia Tamil
முருகப்பா குழுமத்தின் புதிய தலைவராக வி பாலசுப்பிரமணியன் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.
3 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட, 100 ஆண்டு பாரம்பர்யம் மிக்க நிறுவனம் முருகப்பா குழுமம். 29 நிறுவனங்கள் இந்த குழுமத்தில் உள்ளன.
இதன் தலைவர் மா அழகப்பன், வரும் அக்டோபர் மாதம் ஓய்வு பெறுகிறார். எனவே அவரது இடத்தில் புதிய தலைவரை நியமிக்கம் பணிகள் தீவிரமாகியுள்ளன.
முருகப்பா குழுமம் ஒரு குடும்பத்தின் கீழ் இயங்கும் நிறுவனம் என்பதால் வழக்கமாக அதன் தலைவர்கள் அந்த குடும் வாரிசுகளாகவே இருந்து வந்தனர். இப்போதும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த வி.பாலசுப்பிரணியன் தலைவராவார் எனத் தெரிகிறது.
இந்தத் தேர்வை முறைப்படி அறிவிக்க முருகப்பா நிறுவன இயக்குநர்களின் உயர்மட்ட நிர்வாகக் குழுக் கூட்டம் இந்த வாரம் நடக்கிறது. பின்னர் புதிய தலைவர் பெயர் முறைப்படி அறிவிக்கப்படும்.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications