இந்திய மாணவர்களின் பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் - ஆஸி. பிரதமர்
சகு கெய்ன்ஸ் (ஆஸி.): ஆஸ்திரேலியாவில் படிக்கும், படிக்க வரும் இந்திய மாணவர்களின் முழுமையான பாதுகாப்புக்கு தான் உத்தரவாதம் அளிப்பதாகவும், இந்திய மாணவர்கள் அச்சமின்றி ஆஸ்திரேலியாவில் படிக்கலாம் என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு உறுதி அளித்துள்ளார்.
ஆஸ்திரேலியா வந்துள்ள எஸ்.எம்.கிருஷ்ணா, கெவின் ரூட்டை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது, இந்திய மாணவர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதலைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக கிருஷ்ணா தெரிவித்தார்.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா, ஆஸ்திரேலிய பிரதமர் என்னிடம் அளித்த உத்தரவாதங்கள் திருப்தி அளிப்பதாக உள்ளன.
இந்திய மாணவர்கள் தொடர்பான பிரச்சினையின் தீவிரத்தை அவர் முழுமையாக உணர்ந்துள்ளார். இனவெறித் தாக்குதல் தொடர்பான தீர்வு நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் ரூட் தெரிவித்தார்.
எந்தவித நிலைமையையும் சமாளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அரசும், நிர்வாகமும் இருப்பதாக நான் திருப்தி அடைந்துள்ளேன்.
இந்தியா ஒரு வளரும் வல்லரசு நாடு என்று ரூட் பாராட்டு தெரிவித்தார். மேலும், இங்கு படிக்க வரும், படித்து வரும் இந்திய மாணவர்கள் முழுமையாக பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார் என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications