ஸ்வைன்-மகாராஷ்டிராவில் பள்ளிகள், தி.யேட்டர்கள் ஒரு வாரம் மூடல்
மும்பை: மகாராஷ்டிராவில் ஸ்வைன் ப்ளூ நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பள்ளி கூடங்களுக்கு ஒரு வாரமும், தியேட்டர்களுக்கு மூன்று நாட்களும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பன்றி காய்ச்ச்ல் நோயின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி வருகிறது.
தற்போது புனேவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் உள்ள பள்ளிகள், தியேட்டர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஸ்வைன் ப்ளூ பள்ளிகள் மூலம் தான் வேகமாக பரவுகிறது என்பதால் பள்ளிகள் ஒரு வாரமும், தியேட்டர்களுக்கு மூன்று நாட்களும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதி. மேலும், பள்ளிகள் மூலம் ஸ்வைன் வேகமாக பரவி வருகிறது. இதனால் குழந்தைகளால் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. படிப்பை விட உடல்நலம் தான் முக்கியம் என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
புனேவில் ஏற்கனவே பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தியேட்டர்களுக்கும் அங்கு 3 நாள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை மேயருக்கு ஸ்வைன்?
இந்நிலையில் மும்பை மேயர் சுபா ராவுலுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதால், அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அது எந்த வகை காய்ச்சல் என்பது தெரியவில்லை. ஆனால், அவர் இன்று நடக்கும் மாநகராட்சியின் பொது குழு கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என தெரிகிறது.
இது குறித்து மும்பை மாநகராட்சி ஆணையர் ஜெய்ராஜ் பதக் கூறுகையில்,
மேயர் இல்லை என்றால் பொது குழு கூட்டம் நடக்காமல் போய்விடாது. எனக்கு பன்றி காய்ச்சல் வந்தால் என்றால் மாநகராட்சி ஸ்தம்பித்துவிடாது என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications