ஸ்வைன்: பலி 24 ஆனது - புனேவில் மட்டும் 15 பேர் மரணம்
Subscribe to Oneindia Tamil

பன்றிக் காய்ச்சலால் மகாராஷ்டிர மாநிலம் புனேதான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குதான் அடுத்தடுத்து உயிர்ப்பலி ஏற்பட்டு வருகிறது. நேற்று மட்டும் அங்கு ஐந்து பேர் உயிரிழந்தனர்.
நேற்று இரவு 70 வயது பருபாய் ஷிண்டே என்ற பெண் உயிரிழந்தார். நான்கு நாள் சிகிச்சைக்குப் பின்னர் அவர் இறந்தார்.
அதேபோல 40 வயதாகும் பிரபாகர் வாரிகர் என்பவரும் சசூன் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்தார்.
இந் நிலையில் ராய்ப்பூரில் 18 வயது வாலிபர் ஒருவரும் பலியானார். இதன் மூலம் நாடு முழுவதும் 24 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர்.
More From
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications