சவுதியில் பன்றி காய்ச்சலுக்கு இந்தியர் பலி
ரியாத்: பன்றி காய்ச்சல் நோய்க்கு சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக மிரட்டி வந்த பன்றி காய்ச்சல் தற்போது சவுதி அரேபியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இங்கு சுமார் 700 பேர் வரைக்கும் இந்த நோயின் பாதிப்புக்கு ஆளாகி இருப்பார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இங்கு பன்றி காய்ச்சலுக்கு மூன்று பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், ஊர், பெயர் உள்ளிட்டவை தெரிவிக்கப்படவில்லை.
இது குறித்து சவுதி சுகாதார துறை அமைச்சர் கூறுகையில்,
கடந்த 14ம் தேதி ஒரு 28 வயது பெண்ணும், 11 வயது சிறுமியும் பலியானார்கள். அதற்கு முந்தைய நாள் ஒரு இந்தியர் மரணமடைந்துள்ளார். இதையடுத்து பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. என்றாலும் சவுதியில் பன்றி காய்ச்சல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications