என் கட்சியை அழிக்க நாயுடு முயற்சி-சிரஞ்சீவி
ஹைதராபாத்: நாங்கள் இருந்தால் தான் ஆட்சிக்கு வருவதற்கு பெரும் இடையூறாக இருக்கிறது என்பதால், எங்களது பிரஜா ராஜ்ஜியம் கட்சியை அழிக்கப் பார்க்கிறார் சந்திரபாபு நாயுடு என்று கூறியுள்ளார் நடிகர் சிரஞ்சீவி.
இதுகுறித்து சிரஞ்சீவி கூறுகையில், இரு தெலுங்கு நாளிதழ்களின் துணையுடன் எனது கட்சியை அழிக்க சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் சந்திரபாபு நாயுடு. அந்த இரு நாளிதழ்களும் நாயுடுவுக்கு நெருக்கமானவை என்பது ஊரறிந்த ரகசியம். அவர்கள் தெலுங்கு தேசத்தின் ஆதராளர்கள். பிரஜா ராஜ்ஜியம் இருப்பதால் தெலுங்குதேசம் ஆட்சிக்கு வர முடியாத நிலை இருப்பதால் எங்களை அரசியல் ரீதியாக அழிக்கப் பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார் சிரஞ்சீவி.
சிரஞ்சீவின் இந்தப் புகாருக்கு கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார் நாயுடு.
சிரஞ்சீவி கட்சியைச் சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏக்கள் காங்கிரஸுடன் கட்சியை இணைக்க வேண்டும் என அவரை நெருக்கி வருகின்றனர். இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மீது பாய்ந்துள்ளார் சிரஞ்சீவி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications