எம்பிபிஎஸ்-இன்று 2வது கட்ட கவுன்சிலிங்
சென்னை: தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் காலியாக இருக்கும் 16 சீட்கள் நிரப்பும் வகையில் இன்று இரண்டாவது கட்ட கவுன்சிலி்ங் நடக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 14 அரசு மற்றும் 3 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கடந்த மாதம் முதலாம் கட்ட கவுன்சிலிங் நடந்தது. இதில் அனைத்து கல்லூரிகளிலும் இடங்கள் நிரம்பின.
இந்நிலையில் கவுன்சிலிங்கில் இடம் கிடைத்த சுமார் 16 மாணவர்கள் கல்லூரியில் சேரவில்லை. இதையடுத்து அந்த 16 இடங்களும் காலியாக இருந்தன. இந்த இடங்களுக்கு இன்று இரண்டாவது கட்ட கவுன்சிலிங் நடக்கிறது.
இரண்டாவது கட்ட கவுன்சிலிங், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபற்றது. அக்கல்லூரியின் மருத்துவ தேர்வு செயலாளர் டாக்டர் கிரேஸ் ஜீவமணி இதை நடத்துகிறார். ஏற்கனவே கொடுக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் இது நடைபெறுகிறது.
இந்த இரண்டாவது கட்ட கவுன்சிலிங்கில் தர்மபுரி மருத்துவ கல்லூரிக்கான இடங்கள் சேர்க்கப்படவில்லை. இதற்கான கவுனிசிலங்கில் மூன்றாவது கட்ட கலந்தாய்வில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூன்றாவது கட்ட கவுன்சிலிங்கில் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள கற்பக விநாயாகர் கல்லூரி உட்பட மேலும் சில கல்லூரிகள் இடம் பெறும் என தெரிகிறது.
பல் மருத்துவ கல்லூரிகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கான் கவுன்சிலிங் நாளை 26ம் தேதி நடக்கிறது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications