விநாயகர் ஊர்வலம்-ராம.கோபாலன் கோரிக்கை

இதுதொடர்பாக ராம. கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த பல வருடங்களாக விநாயகர் சதுர்த்தி திருவிழா மிக சிறப்பான முறையில் நடைபெற்று வந்துள்ளது. சாதி ஏற்றத் தாழ்வுகளைக் களையும் வகையிலும், இந்துக்களை ஒன்றிணைக்கும் வகையிலும் இந்த திருவிழாவானது 3 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை சிறப்பாக நடைபெறும். நிறைவு நாளன்று ஊர்வலமும், சிலைக் கரைப்பும் நடைபெறும்.
ஆனால் இந்த வருடம் எப்போதும் இல்லாமல் சில அதிகாரிகளின் பல தடங்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது. எக்காரணமும் இன்றி தேவையற்ற தொல்லைகளை அந்த சில அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்து ஒற்றுமை உணர்வோடும், சாதி நல்லிணக்கத்திற்காகவும் உற்சாகத்தோடு வரும் இளைஞர்களுக்கு விநாயகர் வைத்து வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது.
ஆகவே தமிழக முதல்வர், தமிழக துணை முதல்வர் ஆகியோர் இவ்விஷயத்தில் தலையிட்டு விழா மற்றும் ஊர்வலம் சுமூகமாக நடைபெற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், பிரச்சினை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கைகளை எடுக்கவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று கூறியுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications