குடந்தை அருகே பஸ் - வேன் மோதலில் 10 பேர் பலி
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நடந்த கோர விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி காஜாமலையைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (45). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் தனது குடும்பத்துடன் இன்று காலை சீர்காழி அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட கிளம்பினார்.
இவர்கள் சென்ற வேன், கும்பகோணம் அடுத்துள்ள ஆடுதுறை அருகே கோவிந்தபுரம் என்ற இடத்தில் போய்க் கொண்டிருந்தபோது, எதிர் திசையில், சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு விரைவு பஸ் நேருக்கு நேர் மோதியது.
இந்தக் கோர விபத்தில் பழனிச்சாமி, மனைவி சுபத்ரா, மகன் கார்த்திக், மகள் ரஞ்சனி மற்றும் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 2 பெண்களும், ஒரு ஆணும் உயிரிழந்தனர்.
இந்த பயங்கர விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.*
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications