புனேவில் சிறுமி பலி - பன்றிக் காய்ச்சல் பலி 103 ஆனது

பிரியங்கா ஷிமில்கர் என்ற அந்த சிறுமி ஆகஸ்ட் 29ம் தேதி சசூன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளுக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
இந்த சிறுமியையும் சேர்த்து புனேவில் 32 பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிராவில் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. தேசிய அளவில் 103 ஆக பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குங்குமத்திற்குத் தடை...
இதற்கிடையே மும்பையில் செப்டம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது வழியெங்கும் குங்குமத்தைத் தூவவும், அதைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கணேஷ் பூஜா மண்டல்கள் கூட்டத்தி்ல் முடிவெடுக்கப்பட்டுள்ளது. குங்குமம் அலர்ஜியை ஏற்படுத்தும் பொருள் என்பதால் அதைப் பயன்படுத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications