ஐஎம்எப்-பில் 10 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் இந்தியா!
Subscribe to Oneindia Tamil

லண்டனில் நடந்த பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா (BRIC) நிதியமைச்சர்கள் கூட்டத்துக்குப் பிறகு பிரணாப் முகர்ஜி கூறுகையில், மொத்தம் 80 பில்லியன் டாலர்களை இந்த நான்கு நாடுகள் கூட்டாக ஐஎம்எப்பில் முதலீடு செய்ய உள்ளதாகவும்.
இதில் இந்திய பங்களிப்பு மட்டும் 10 பில்லியன் டாலர்கள் என்றும் அவர் தெரிவித்தார். நடப்பு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளை மீட்க இந்தத் தொகை உதவும் என்றும் அவர் கூறினார்.
இந்தத் தொகையில் சீனாவின் பங்கு மட்டும் 50 பில்லியன் டாலர்கள். ரஷ்யா மற்றும் பிரேசில் தலா 10 பில்லியன் டாலர்கள்.
உலக வங்கியிலும் இதே போல முதலீடு செய்ய BRIC அமைப்பு விரும்புவதாகவும் முகர்ஜி கூறினார்.
More From
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications