சென்செக்ஸ்... நல்ல துவக்கம்!
மும்பை: கடந்த வாரம் முழுவதும் இறங்குமுகம் காட்டிய இந்திய பங்குச் சந்தை இந்த வாரத்தின் துவக்க நாளி ஏறுமுகம் காட்டி முதலீட்டாளர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது.
பிற்பகலுக்குப் பின் 218 புள்ளிகள் உயர்வு பெற்ற சென்செக்ஸ் குறியீட்டு எண் 15907-ல் நின்றது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 70 புள்ளிகள் உயர்ந்தது.
இன்றைய நாளின் வர்த்தகத்தில் நல்ல உயர்வைச் சந்தித்தது டாடா மோட்டார்ஸ் பங்குகள்தான். 6.5 சதவிகிதம் வரை அப்பங்குகள் உயர்வு கண்டன.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ் பங்குகள் 5 சதவிகிதத்துக்கும் மேல் உயர்ந்தன. பார்தி ஏர்டெல், டிஎல்எப், ஐசிஐசிஐ, ஸ்டெர்லைட், டிசிஎஸ், டாடா ஸ்டீல் விப்ரா, ரிலையன்ஸ் இன்ப்ரா, ஹிண்டால்கோ போன்ற பங்குகளும் லாபத்தில் கைமாறின.
இன்றைய வர்த்தகத்தில் ஈடுபட்ட 2766 நிறுவனப் பங்குகளில் 2168 நிறுவனப் பங்குகள் லாபத்தில் கைமாறின.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications