செல்போன் மூலம் சொத்து வரி கட்டும் முறை - சென்னையில் அமல்
சென்னை: ஜிஆர்பிஎஸ் வசதியின் மூலம், செல்போன்கள் மூலமே சொத்து வரியைக் கட்டும் புதிய முறை சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.
முன்னணி செல்போன் சேவை நிறுவனமான என்ஜிபே மூலம் இந்த சேவையைப் பயன்படுத்தலாம். தங்களது கிரடிட் அல்லது டெபிட் கார்டு மூலம், தங்களது ஜிபிஆர்எஸ் மூலம் இந்த சேவையைப் பெறலாம்.
இந்தியாவிலேயே இந்த வசதியைப் பெறும் முதல் மாநிலம் தமிழகம், முதல் நகரம் சென்னை என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியம் இந்த சேவையை தொடங்கி வைத்தார்.
வசதியைப் பெற...
இந்த செல்போன் சொத்து வரிக் கட்டண முறையைப் பயன்படுத்த 'ngpay' என்று டைப் செய்து அதை 56767 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்தால் விவரம் தெரிவிக்கப்படும்.
இது ஒருமுறை பதிவு செய்யக் கூடிய முறையாகும். அதன் பின்னர் நமது சொத்து வரி குறித்த விவரங்களை செல்போனிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம், கட்டணங்களைக் கட்டலாம்.
கட்டணம் செலுத்திய பின்னர் அதற்கான ரசீது, நாம் தெரிவிக்கும் இ மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications