தூத்துக்குடி-கைதான 12 இலங்கை மீனவர் விடுவிப்பு
தூத்துக்குடி: இந்திய கடலோர படையினரால் கைது செய்யப்பட்ட 12 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கை மீனவர்கள் 12 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுவைந்து மீன் பிடித்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டனர். அவர்கள் வந்து மூன்று படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர்களை விடுதலை செய்தது. அவர்களை சொந்த ஊருக்கு திருப்பியனுப்ப உத்தரவிட்டது.
இதையடுத்து அவர்கள் 12 பேரும் தங்களது மூன்று படகுகளில் நேற்று தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் மாலை சுமார் 4 மணிக்கு பழைய துறைமுகத்தில் இருந்து புறப்பட்டனர்.
இன்று அவர்கள் இலங்கை கடற்படையிடம் ஓப்படைக்கப்படுவார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications