டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட்-கோர்ட் உத்தரவு
கரூர்: நீதிமன்ற விசாரணையின் போது ஆஜராகாத குளித்தலை டிஎஸ்பி உள்ளிட்ட மூன்று பேருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் வழங்கியுள்ளது.
கரூர் மாவட்டம் வீரராக்கியம் அருகே ஆண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(47).
இவருக்கும் மாயனூர் கட்டளை பகுதியைச் சேர்ந்த சிலம்பன் மகன் பிர்லா என்பவருக்கு கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் தகராறு ஏற்பட்டது.
இது குறித்து மாயனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், இது தொடர்பாக குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2ல் நீதிபதி ஆனந்தன் முன்னிலையில் வழக்குநடக்கிறது.
இந்த வழக்கில் ஆஜராக அப்போதைய குளித்தலை டிஎஸ்பி வெங்கடாஜலபதி, எஸ்ஐ நடராஜன், அரசு மருத்துவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து அவர்கள் மூன்று பேருக்கும் நீதிபதி பிடிவாரண்ட் பிறத்து உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications