அதிமுக-புதுக்கோட்டை மாவட்ட செயலாளருக்கு கல்தா
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் வைரமுத்து உட்பட மூன்று பேர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மற்ற இருவர் புதுக்கோட்டை மாவட்ட ஜெ பேரவைச் செயலாளர் விஜய பாஸ்கர், ஒன்றிய செயலாளர் முத்து.
பதவி பறிக்கப்பட்ட இந்த மூன்று பேரும் நாடாளுமன்ற தேர்தலின் போது சிவகங்கை தொகுதி பொறுப்பாளர்களாக செயல்பட்டனர்.
அப்போது அதிமுக சார்பில் வழங்கப்பட்ட நிதியை இவர்கள் முறையாக செலவிடவில்லை எனவும், திமுகவினருடன் மறைமுகமாக தொடர்பு வைத்து உள்ளடி வேலைகளில் ஈடுபட்டதாகவும் கட்சி நிர்வாகிகள் பலர் தெரிவித்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய மாவட்டச் செயலாளர் பதவி புதுக்கோட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் கருப்பையாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜெ. பேரவை செயலராக நெடுஞ்செழியன் எம்எல்ஏவும், புதுக்கோட்டை ஒன்றியச் செயலாளராக சுப்பிரமணியனும் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications