அன்பழகனின் இந்து விரோத பேச்சு-பாஜக தாக்கு

அவர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில்,
திமுக தலைவர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் இந்து மதத்தை விமர்சனம் செய்கின்றனர். இது அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.
இஸ்லாமிய சமூகத்தினரின் புனித நாட்களான ரம்ஜான் நோன்பு தற்போது கடைபிடிக்கப்படுகிறது.
நேற்று சென்னையில் நடந்து ஈமான் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் நடந்த இப்தார் விருந்தில் கலந்து கொண்ட திமுக பொதுச் செயலாளரும், நிதியமைச்சருமான அன்பழகன் இந்துகளுக்கு விரோதமாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
திமுக தலைவர்கள் தங்களது இந்த போக்கை மாற்றி கொள்ள வேண்டும். இவர்கள் தங்களது இந்து எதிர்ப்பு கொள்கையை, இஸ்லாமியர்கள் மத்தியில் பேசுவது என்பது பொறுப்பற்றத்தனம்.
இஸ்லாமியர்கள் கூட்டத்தில் அவர் அவர்களை பாராட்டி பேசட்டும். அதில் தவறில்லை. ஆனால் அங்கு இந்து மதத்தை விமர்சிக்க கூடாது.
இது போன்ற பேச்சுக்களால் அவர் இஸ்லாமிய சமுதாயத்தை பற்றிய ஒரு கசப்பு உணர்வை இந்துக்கள் மத்தியிலும், இந்துக்கள் மீது ஒரு வெறுப்பு உணர்வை இஸ்லாமியர்கள் மத்தியிலும் உருவாக்க நினைக்கிறார் அன்பகழகன். இரு மத பேதத்தில் குளிர்காய பார்க்கிறார்.
இந்த மண்ணின் கலாச்சாரத்தை எந்த மதம் பேணிக்காத்தது என்கிற பொது தலைப்பில் விவாதம் நடத்தத் தாயாரானால் இந்து மதத்தின் பங்களிப்பு குறித்துப் பேச பல அறிஞர்கள் தயார் என்று கூறியுள்ளார் இல.கணேசன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications