காதலியின் பெற்றோரை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்
ராஜமுந்திரி: தன்னை காதலிக்க மறுத்த இளம் பெண்ணின் பெற்றோரை கழுத்தை அறுத்துக் கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த சீனிவாசன்-சத்யவதி தம்பதியின் மகள் அனுஷா (17). பிளஸ்-2 படித்து வரும் இந்த மாணவியை அண்டை வீட்டில் வசிக்கும் ராஜேஷ் என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.
இது தொடர்பாக அனுஷாவுக்கு தொல்லை தரவே அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ராஜேஷை எச்சரித்து அனுப்பினர்.
இந் நிலையில் மீண்டும் தொலை தொடரவே மீண்டும் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் ராஜேஷை கைது செய்தனர்.
இந் நிலையில் நேற்று ஜாமீனில் வந்த ராஜேஷ் இரவில் அனுஷா வீட்டுக்கு சென்று அவரது தந்தை ஸ்ரீனிவாசை கத்தியால் குத்தினான். பின்னர் கழுத்தை அறுத்துவிட்டு அவரது மனைவி சத்யவதியின் கழுத்தையும் அறுத்தான். இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்கனர்.
இதையடுத்து அனுஷாவின் கழுத்திலும் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
படுகாயமடைந்த அனுஷா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications