டெல்லி வான்பகுதியைக் காக்க ஹெலிகாப்டர் மூலம் ரோந்து
டெல்லி: காமன்வெல்த் போட்டிகள் போன்ற முக்கியமான தருணங்களில் டெல்லியைப் பாதுகாக்க ஹெலிகாப்டர் ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
வழக்கமான பாதுகாப்பின் ஒரு அங்கமாக இனி ஹெலிகாப்டர் ரோந்தும் இடம் பெறும் எனவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், டெல்லி வான் பகுதியில் ஹெலிகாப்டர் ரோந்து வரும் நாள் வெகு தொலைவில் உள்ளது. சிறப்பு தருணங்களில் இந்த ரோந்துப் பணி மேற்கொள்ளப்படும்.
டெல்லி போலீஸாருக்கு விரைவில் கூடுதல் உளவு வசதிகள் செய்து தரப்படும். மேலும் கண்காணிப்புப் பணியை திறம்பட செய்வதற்கான வசதிகளும் செய்து தரப்படும்.
போலீஸார் தெருத் தெருவாக நடந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். குற்றச் செயல்கள் குறைய வேண்டும். மூத்த குடிமக்கள், மாணவர்கள் பாதுகாப்பான முறையில் இருப்பதற்கான சூழல் உருவாக வேண்டும்.
பூங்காக்களில் அமர்ந்து பேசும் காதலர்களும் கூட பாதுகாப்பாக உணர வேண்டும் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications