பன்றிக் காய்ச்சலுக்கு கன்னியாகுமரி பெண் பலி - தமிழக சாவு 4 ஆனது
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: பன்றிக் காய்ச்சலுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பலியானார். இவர்தான் குமரி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு முதல் பலி ஆவார். இவரையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள இடைக்கோடு பகுதியச் சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மனைவி வல்சலா குமாரி (40). கடந்த 2 வாரங்களாக காய்ச்சல் அடித்து வந்தது. இதையடுத்து பார்வதிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு நேற்று இரவு வல்சலா குமாரி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இவரையும் சேர்த்து தற்போது தமிழகத்தில் 4 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications