போர்டு மோட்டார்ஸ் உருவாக்கும் 1000 புது வேலைகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மறைமலை நகரில் உள்ள தனது தயாரிப்புப் பிரிவில் கூடுதலாக 1000 பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையிலான திட்டத்தைத் தீட்டியுள்ளது போர்டு மோட்டார்ஸ் நிறுவனம்.
500 மில்லியன் டாலர் நிதியை இதற்காக கூடுதலாக முதலீடு செய்யவுள்ளது போர்டு மோட்டார்ஸ். இதன் மூலம் மறைமலை நகரில் உள்ள அதன் உற்பத்திப் பிரிவில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை அப்படியே இரட்டிப்பாகிறது.
இந்தப் புதிய விரிவாக்கத்தின் மூலம் மறைமலை நகர் பிரிவின் ஆண்டு கார் உற்பத்தி அளவு 2 லட்சம் கார்களாக உயரும்.
இந்தப் புதிய முதலீட்டுத் திட்டத்தில், 2.5 லட்சம் என்ஜின்கள் உற்பத்தி செய்யும் புதிய பிரிவும் அடங்கும் என போர்டு மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications