பன்றிக் காய்ச்சல் - புதுவையில் பெண் பலி - இந்தியாவில் இதுவரை 298 பேர் மரணம்
புதுச்சேரி: புதுச்சேயில் பன்றிக் காய்ச்சலுக்கு முதல் பலியாக 52 வயதுப் பெண் மரணமடைந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்தப் பெண். பன்றிக் காய்ச்சல் காரணமாக அவர் புதுச்சேரி ஜவஹர்லால் நேரு முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வுக் கழகத்தில் (ஜிப்மர்) செப்டம்பர் 25ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
மோசமான நிலையில் இருந்து வந்த அவர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக ஜிப்மர் இயக்குநர் டாக்டர் கே.எஸ்.வி.கே. சுப்பாராவ் தெரிவித்தார்.
புதுச்சேரி மருத்துவமனை ஒன்றில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலியாவது இதுவே முதல் முறையாகும்.
இந்தியாவில் இதுவரை 298 பேர் பலி ..
இதற்கிடையே, பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோர் எண்ணிக்கை நாடு முழுவதும் 298 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 189 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் ஐந்து பேர் உயிரிழந்தனர். புதுவை தவிர கர்நாடகத்தில் 2 பேரும், குஜராத், உ.பியில் தலா ஒருவரும் உயிரிழந்தனர்.
மொத்தமாக நாடு முழுவதும் 298 பேர் இறந்துள்ளனர். 9694 பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications