என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரதம்
நெய்வேலி: நெய்வேலியில் என். எல்.சி., பிற்படுத்தப்பட்டோர் தொழிற்சங்கம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெறுகின்றது.
நெய்வேலி, என்.எல்.சி நிறுவாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பிற்படுத்தப்பட்டோர் பேரவை சார்பில் இன்று கியூ பாலம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது.
இந்த உண்ணாவிரத போரட்டத்திற்கு கடலூர் எம்.பி.அழகிரி துவக்கி வைக்கிறார். போராட்டத்தில், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் , பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் அகில இந்திய பொது செயலாளர் வீரவன்னிய ராஜா, முன்னாள் எம்.பி. கார்வேந்தன், மீனவர் விடுதலை வேங்கை மாநில தலைவர் மங்கையர் செல்வம், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் நெடுஞ்செழியன், கேப்டன் நடராஜன், மூ.மு.க. மாநில துணைத் தலைவர் நாராயணன், பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் மாவட்ட செயலாளர் வீரவன்னிய வேந்தன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications