தீபாவளி நெரிசல் - சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள்
மதுரை: தீபாவளியை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
இது குறித்து மதுரை ரயில்வே மேலாளர் அலுவலக செய்திக் குறிப்பு...
சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் (வண்டி எண் 0615) ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 15 ம் தேதி அன்று இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.
நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் ( வண்டி எண் 0616) ரயில், நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 16 ம் தேதி அன்று மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.
சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் (வண்டி எண் 0633) ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 17 ம் தேதி அன்று இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.
நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் (வண்டி எண் 0634) ரயில், நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 18 ம் தேதி அன்று மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications