டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்
சென்னை: “டாஸ்மாக்" நிறுவனத்தில் பணியாற்றும் 30,000 பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படுகிறது.
இது குறி்த்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
“டாஸ்மாக்" நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், தற்காலிக பணியாளர்கள், “சி" மற்றும் “டி" பிரிவுகளைச் சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் இந்த அரசு 2006ல் பொறுப்பேற்ற பிறகு 2006-2007, 2007-2008 ஆகிய ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது போலவே 2008-2009ம் ஆண்டிற்கும் 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை சேர்த்து மொத்தம் 20 சதவீதம் போனஸாக வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையின் காரணமாக ஏறத்தாழ 30,000 “டாஸ்மாக்" நிறுவனப் பணியாளர்களுக்கு மொத்தம் ரூ.18.94 கோடி போனஸாக வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
முதல்வருக்கு நன்றி:
தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் சங்கத் தலைவர் பி.சவுந்தரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் அளிக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை ஊழியர் சங்கம் வரவேற்கிறது. முதல்வருக்கு பணியாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications