நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்-இருவர் கைது
அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கொலை செய்யப்படுவார் என தொலைபேசியில் மிரட்டிய இரண்டு நபர்களை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த 11ம் தேதி இரவு அகமதாபாத் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர் தீவிரவாதி ஒருவர் குஜராத் முதல்வர் மோடி மற்றும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியை கொல்ல போவதாக தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து பேசிய மற்றொரு நபர், எங்கு வைத்து அவர்கள் கொல்லப்பட இருக்கிறார்கள் என்பதை கூறியுள்ளார். இதையடுத்து ஏற்கனை இஜட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.
மேலும், போலீஸார் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இது தொடர்பாக அவர்கள் நேற்று இருவரை கைது செய்தனர். அவர்களிடம இது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் இருவரது பெயர், ஊர் உள்ளிட்ட மற்ற விவரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications