மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம்- ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
நெல்லை: பள்ளி மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சசிகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் சில ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவுகள், மானபங்கப்படுத்துதல், பாலுணர்ச்சியை துண்டும் விதமாக தவறான அணுகுமுறை மேற்கொள்ளுதல், வன்புணர்ச்சி ஏற்படுத்துதல் மற்றும் தண்டனை அளித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வாறான தவறான அணுகுமுறையால் மாணவிகள் பள்ளியில் படிக்கும் சூழ்நிலைக்கு பாதகம் உண்டாகிறது. மாணவர்-ஆசிரியர் இடையேயான நல்லுறவு சீர்குலைகிறது.
தவறான செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது மிக கடு்மையான குற்றவியல் நடவடிக்கை மற்றும் நிர்வாக நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கருதி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications