ஐஎம்எப்பிடம் 200 டன் தங்கம் வாங்கிய ரிசர்வ் வங்கி!
Subscribe to Oneindia Tamil

ரிசர்வ் வங்கியின் அந்நிய செலாவணி நிர்வாகத்தின் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இந்த தங்கக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 18-ம் தேதி துவங்கிய இந்த கொள்முதல் கடந்த இரு வாரங்களாக நடந்தது.
ஐஎம்எப் தன்னிடமுள்ள தங்க இருப்பிலிருந்து 403 டன்களை விற்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, குறைந்த வருமானமுள்ள நாடுகளின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நிதியுதவி செய்ய ஐஎம்எப் இயக்குநர் குழு தீர்மானித்திருந்தது.
இந்தத் திட்டப்படி 200 டன் தங்கத்தை இந்தியா வாங்கிக் கொண்டுள்ளது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications