கெளரவ பதவி வேண்டாம், சிஆர்பிஎப்பில் சேர ஆசை-ருக்ஷானா

அதற்குப் பதிலாக தன்னை மத்திய துணை ராணுவப் படையில் வீரராக சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
ருக்ஷானாவுக்கும் அவரது சகோதரர், உறவினருக்கும் கெளரவப் பதவியை தந்தது ஜம்மு காஷ்மீர் காவல்துறை. ஆனால், இந்தப் பதவியால் தனக்கு மாத வருமானம் வருமே தவிர, உண்மையான போலீஸ் அதிகாரியாக செயல்பட முடியாது என்று கூறி அதை ஏற்க ருக்ஷானா மறுத்துவிட்டார்.
அதற்குப் பதிலாக உண்மையிலேயே ஆயுதம் தாங்கி தீவிரவாதிகளை எதிர்க்கும் வகையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலோ அல்லது வேறு துணை ராணுவப் படையிலோ வேலை தருமாறு கோரியுள்ளர்.
கெளரவப் பதவியாக அல்லாமல் அது உண்மையான வேலையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ருக்ஷானா.
தனது குடும்பத்தாருக்கு தீவிரவாதிகளால் பெரும் ஆபத்து உள்ளதாகக் கூறியுள்ள அவர், தனது குடும்பத்தை வேறு ஊருக்கு இடம் மாற்றி பாதுகாப்பு தர வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27ம் தேதி ரஜோரியில் உள்ள ருக்ஷானாவின் வீட்டுக்குள் லஷ்கர் தீவிரவாதிகள் புகுந்தனர். இதையடுத்து அவர்களைத் தாக்கிய ருக்ஷானா தீவிரவாதிகள் கையில் வைத்திருந்த ஏ.கே. 47 துப்பாக்கியைப் பறித்து சரமாரியாக சுட்டார். இதில் முக்கியத் தீவிரவாதி கொல்லப்பட்டான். இன்னொருவன் காயமடைந்தான்.
இதையடுத்து சமீபத்தில் ருக்ஷானாவின் வீட்டின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications