கத்காரி தலைவராக எதிர்ப்பு-மோடிக்கு ஆதரவு
டெல்லி: பாஜகவில் ராஜ்நாத் சிங்குக்கு மாற்றாக கட்சித் தலைவர் பதவிக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த நிதின் கத்காரியின் பெயர் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டு விட்டது. கத்காரியை தலைவராக்க அத்வானி சம்மதம் தெரிவித்து விட்டாராம்.
கட்சியின் மற்ற மூத்த தலைவர்களுடன் பேசி, 52 வயதான நிதின் கத்காரியை அத்வானி தான் தேர்ந்தெடுத்தார் என்றும், வயதானவர் என்ற இமேஜ் பெற்றுவிட்ட ராஜ்நாத்துக்கு நிதின் சரியான மாற்றாக இருப்பார் என்றும் தலைவர்கள் கருதியதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மகாராஷ்டிர மாநில பாஜக தலைவராக இருக்கிறார் கத்காரி. இதற்கிடையே பாஜக தலைவாரகப் பொறுப்பேற்கப் போவதையடுத்து மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் பதவிக்கு போட்டி எழுந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனாவின் ஆதிக்கத்தை கணிசமாக குறைத்து, இரண்டாம் இடத்திற்கு பாஜகவை கொண்டுவந்த பெருமை நிதினுக்கு உண்டு. அடிப்படையில் விவசாயி மற்றும் தொழிலதிபரான நிதின் சிறந்த நிர்வாக திறமை கொண்டவர் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.
மோடியை தலைவராக்க கோரிக்கை:
இந் நிலையில் நிதின் கத்காரியை புதிய தலைவராவதை அருண் ஜேட்லி உள்ளிட்ட பாஜகவின் சில மூத்த தலைவர்கள் விரும்பவில்லை.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் தலைவராக வேண்டும் என இந்த கோஷ்டி வலியுறுத்துவதாகத் தெரிகிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications